காதலில் விழுந்ததை யார்தான் சொல்லியிருக்கா,இவர்கள் மட்டும் சொல்ல? ஊரே சொல்லியது ராணாவும் திரிஷாவும் ஒண்ணா சுத்துறாங்க. காதலிக்கிறாங்க என்று!
“அப்படியெல்லாம் இல்லே”ன்னு ரெண்டு பேரும் மறுத்தார்கள்.ஆனா இப்ப ராணா டக்குபதியே “நாங்க டேட்டிங்க்ல இருந்தது உண்மைதான் .ஆனா முழுமை பெறல”என்பதாக சொல்லிவிட்டார்.
இதனால் திரிஷா அதிர்ச்சியாகி விட்டார் என்கிறார்கள் .இத்தனை காலமாக காக்கப்பட்ட ரகசியத்தை அவரே சொல்லிவிட்டாரே என்கிற வருத்தம் இருக்கத்தானே செய்யும்?