ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ‘தேவ்’படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை அறிவித்திருக்கிறார்கள்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் டிச.2 9 ம் தேதி பாடல்கள் வெளியாகின்றன.
இது கார்த்திக்கு 1 7 வது படம். சில காட்சிகளை படமாக்குவதற்காக குலுமனாலி சென்ற படப்பிடிப்புக் குழுவினர் நிலச்சரிவிலிருந்து உயிர் தப்பியது அதிசயம்.
கார்த்திக்கு ஜோடி ரகுல்ப்ரீத்சிங்.மற்றும் பிரகாஷ்ராஜ்,ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ரஜத் ரவிஷங்கர் இயக்கி இருக்கிறார்.