நத்தைக்கு கோபம் வந்தால் என்ன செய்யப்போகுது.கடிக்கவா போகுது? உடம்பை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளப்போகிறது என்று சகட்டு மேனிக்கு வம்புக்குள் இழுத்தன மீடியாக்கள்.! ஜான்சிராணியாக நடித்ததாலேயோ என்னவோ கங்கனாவுக்கு கோபம் உச்சி மண்டைக்கு போய் விட்டது!
“ந்தா பார்.! என்னையோ அல்லது என் படத்தையோ நல்லவிதமாக எழுதாதவர்களுக்கு ஒரு வார்த்தை. ஜான்சி ராணி படம் வந்ததும் நீங்கள்லாம் தலை குனிய போறிங்க. வாயை மூடிக்குவீங்க. கபர்தார்” என்கிறார் கங்கனா .