
பிரபல இந்திய எழுத்தாளர் சுஹெல் சேத்.இவரது வயது 55.இவரும் பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான லட்சுமி மேனனும்(வயது 37) கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நட்பு ஏற்பட்டது.இருவரும் காதலித்து வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில்,55 வயதான சுஹெல் சேத் 37 வயதான லட்சுமி மேனனை கிறிஸ்துமஸ் தினமான நேற்று திருமணம் செய்துகொண்டார்.(இருவருக்கும் இடையே 18 வருட வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது) இவர்களது திருமணம் குர்கிராமில் உள்ள லட்சுமி மேனன் வீட்டில் எளிமையாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்தில் பிரஃபுல் படேல், அமர் சிங்,உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனராம்.