கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள ரஜினியின் பேட்ட படத்த்தின் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாவதாக தயாரிப்பு தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,பேட்ட படத்தின் டிரைலர் லீக் ஆகியுள்ளது. அந்த டிரைலரில் ரஜினி, “ஏய் எவனுக்காவது பொண்டாட்டி, புள்ள, குட்டி என்ற செண்டிமென்ட் இருந்தா, அப்படியே ஓடிபோயிடு. செம காண்டுல இருக்கேன் மவனே, கொல்லாம வுட மாட்டேன்… என கெத்தாக பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது.இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.என்றாலும் ரஜினி ரசிகர்களுக்கு செம குஷியை ஏற்படுத்தியுள்ளதாம்.இவ்வீடியோ வைரலாகபரவி வருகிறது.