அதிரவிட்டுக்கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள்.விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் விட்ட பிறகு உற்சாகத்தின் எல்லைக்கே போய் விட்டார்கள். “பேரு தூக்கு துரை.தேனீ மாவட்டம்.பொண்டாட்டி பேரு நிரஞ்ச்சனா..பொண்ணு பேரு ஸ்வேதா.ஒத்தைக்கு ஒத்தை வாடா!” என்று அஜித்குமார் மீசையை முறுக்கிவிடும் சீன் செம. “ஆனால் வைரலாகும் வசனம் இதுதான்! “ஏறி மிதிச்சேன்னு வையி. மூச்ச கூட வாங்க முடியாதுடா!”