இனிய இணைய தள வாசகர்களே, பணிவான வணக்கம்.
மழலையாக தவழும் ‘சினிமா முரசம்’ உங்களின் நேசிப்பாலும், விளம்பரங்கள் தந்து உதவும் நல்ல உள்ளங்களாலும் வளர்ந்து வருகிறது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிக,நடிகையர் ,இதர கலைஞர்கள், பி.ஆர் ஓ சகோதரர்களின் நல்ல ஆதரவு நிறைவாகவே இருக்கிறது.
இந்த புத்தாண்டிலும் வலுப்பெற வேண்டும் என ‘சினிமா முரசம்’விரும்புகிறது.
வாசகர்களின் ஆதரவு எங்களின் வளர்ச்சிக்கு வழி காட்டும்.
அனைவர்க்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
ஆசிரியர்,
தேவிமணி.