காலம் போன காலத்தில பத்மஸ்ரீ கிடைக்குமா ,நாமினேட் எம்.பி, எம்.எல்.ஏ இப்படி ஏதாவது கிடைகாதா என்று புது வருஷ காலண்டரில் முதல் தேதியை கிழிக்கிற நேரத்தில் நம்ம ஏடாகூட டைரக்டர் ராம்கோபால்வர்மாவுக்கு ஆசையான ஆசை.!
தொடர்ந்து பிளாப் கொடுத்து பிளாக் டஸ்டர் ஆகிவிட்ட ஆதங்கம்!
ஏதோ ஒரு படம் கையில் இருக்கு, இதுக்குப் பிறகு யாராவது இரக்கப்பட்டு கொடுத்தால்தான் உண்டு .
சீக்கு விழுந்து கிடப்பவனுக்கு என்னமாதிரியான சிந்தனை ஓடுமா அதுதான் இப்போது ஆர்.ஜி.வர்மாவுக்கும் !
“படுக்கையில் விழுந்திட்டா அடுத்தவன் கைய எதிர்பார்க்ககூடாது.பேசாமல் தற்கொலை பண்ணிக்கொள்வது பெட்டர்”என்கிறார்.