தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் இசையராஜா 75 விழா குழு உறுப்பினர்கள் இன்று காலை இளையராஜாவை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து கூறினார்கள்.அவர்கள் கொண்டு வந்திருந்த விசேஷமாக வடிவமைக்கப்பட்ட கேக்கை இளையராஜா வெட்டி புத்தாண்டடை கொண்டாடினார்.