நரையழகன் என்றாலும் பலருக்கு இன்னும் தல கனவுக் கண்ணன்தான். ரகசிய சினேகிதனாக இருக்கிறார் அஜித்.
இவரைப்போலவே தளபதி விஜய், சூர்யா, கார்த்தி,சிவகார்த்திகேயன்,மக்கள் செல்வன் விஜய்சேதுபதி,என பலர் இருக்கிறார்கள். இவர்கள் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.
அதைப்போலவே நடிகைகளுக்கும் பலரைப் பிடிக்கும்.சிலர் ஓப்பனாக சொல்வதில்தயக்கம் . சொன்னால் தொழில் பாதிக்கப்படும் என்கிற பயம். ஆனால் பிக்பாஸ் சாயிஷா ஆனந்துக்கு அந்த பயம் இல்லை என்று சொல்லலாம்.
இதனால் தனது ஆதர்ஷ நாயகன் அஜித்குமார் என்பதுடன் தனக்கு விஸ்வாசம் படத்துக்கு டிக்கெட் கிடைத்து விட்டது என சொல்லி இருக்கிறார்.எப்படி சொல்லலாம் என சிலர் முரட்டுக்குத்தாய் குத்த சிலர் பாராட்டவும் செய்திருக்கிறார்கள்.
அப்படி சொன்னது குத்தமாய்யா!பாவம்யா பொம்பளபுள்ள விட்ருங்க சாமிகளா!