ஒரு காலத்தில் நடுப்பக்கத்தில் நடிகைகளின் கவர்ச்சிப் படத்தை பிரசுரம் செய்து காசு பார்த்தார்கள். காலப்போக்கில் பின் அப் முதல் பக்கமே வந்தது.
அதெல்லாம் தற்போது கனாக்காலமாகி விட்டது.
திரைப்படங்கள் அத்துமீறலான கவர்ச்சியை வெளிக்காட்டிய பின்னர் பத்திரிகைகள் பின்வாங்கிவிட்டன.
அடல்ட்ரி காமடி என்கிற பெயரில் சினிமாவில் பச்சை ஆபாசம் பரிமாறப்பட்டது.தற்போது வெப் சீரிஸ்களில் விருந்தே வைக்கிறார்கள். நடிகைகளும் துணிந்த கட்டைகளாகி துணிகளைத் துறப்பதில் துணிச்சலுடன் இருக்கிறார்கள்.
வட இந்தியாவில் பெண்களுக்கான ஒரு பத்திரிகை காலண்டர் வெளியிட்டிருக்கிறது.
அதில் டாப்சி,ஆண்ட்ரியா ஆகியோரின் படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆண்ட்ரியா மேலாடை இல்லாமல் கடல் கன்னியாக காட்சி தந்திருக்கிறார். திறமையுடன் மறைத்திருந்தாலும் உடலின் வனப்பு கிறுகிறுக்க வைக்கிறது.
படங்கள்; ஜெ,எப்.டபிள்யூ ஆங்கில இதழ்