ஒருத்தரை பிடித்துவிட்டால் ‘கொன்னுட்டான்யா, கொள்ளை அடிச்சிட்டான்யா’ என பலவிதங்களில் வார்த்தைகளைத் தேடி பாராட்டுவார்கள்.அந்த ரகம்தான் நம்ம கீர்த்தி சுரேஷ்.
பேட்ட படத்தை பார்த்து விட்டு அம்மணி அசந்து போய் இருக்கிறார்.
“பேட்ட யின் வேட்டையான சேட்டை தொடரட்டும்” என பதிவு செய்தவர் அப்படியே “விஜயசேதுபதி கில்லர்” என்று குறிப்பிட்டு இரண்டு சூப்பர் அடையாளங்களை போட்டிருக்கிறார்.அவருக்கு சிம்ரன்,திரிஷா இருவரும் புத்திளம் மலர்களாக தெரிந்திருக்கிறார்கள்.
அசத்துங்க மேடம்!