சென்னை போயஸ் கார்டன் ரஜினி வீட்டின் முன்பு பொங்கல் பண்டிகையையொட்டி இன்று காலை ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் .இதையடுத்து தந் வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினிகாந்த் ரசிகர்களை நேரில் சந்தித்து,அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது ‘’பொங்கல், அனைவருக்கும் வளத்தையும், மகிழச்சியையும்அளிக்க பிரார்த்திக்கிறேன்’’ என தெரிவித்தார்.