நடிகர் சிவகார்த்திகேயன் தனது குட்டி மகள் ஆராதனாவை தான் தயாரித்த கனா படத்தின் மூலம் பாடகியாக்கி அழகு பார்த்தவர், இன்று தன் ம கள் கொண்டாடிய பொங்கல் விழாவை அவர் அருகே அமர்ந்து ரசித்து பார்த்துள்ளார்.அப்புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் வைராலாகியுள்ளது.