தங்களை எதிர்ப்பவர்களை திரைப்படங்களில் ஜாடை மாடையாக திட்டுவது,அல்லது கிண்டல் பண்ணுவது காலம் காலமாக இருப்பதுதான்!
திமுக தலைவர்களின் பேனாவுக்கு மூதறிஞர் ராஜாஜியே தப்பவில்லை என்பது நாடு அறிந்ததுதான்!
அவருக்கே அப்படியென்றால் சூப்பர் ஸ்டாரிடம் நட்டஈடு கேட்டு விவகாரம் பண்ணிய ஒரு விநியோகஸ்தரை விட்டு வைப்பார்களா?
சம்பவம் பண்ணிட்டாங்கள்ல! சிங்காரத்தை வச்சு செஞ்சிருக்காங்கன்னு ஊர் நாட்டுல பேசிக்கிறாங்க சார்! படத்தில் நவாசுதின் சித்திக் பெயர் சிங்கார் சிங்!