சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்ஷன் ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 படத்தின் motion poster பொங்கலன்று வெளியானது..
வெளியான நேற்று ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்குறது..
இன்னும் சில நாட்களில் அது பத்து லட்சம் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது…
“இந்தளவு வைரலாக காரணமான என் ரசிகர்கள் இணைய தள, பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி …
என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் motion poster பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்…அனை வருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”என்கிறார் ராகவா லாரன்ஸ்