நாளைக்கு ஆரம்பமாகிறது இந்தியன் 2 பட ஷூட்டிங்.
ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து லைகா எடுக்கும் பிரமாண்டமான படம்.
இதனால் இன்றைக்கு ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டிருக்கிறார் ஷங்கர்.
தமிழில் பெரியார் எழுத்து வருவதற்கு முன்னர் நிகழ்ந்த கதை என்பதாக ஊகிக்கலாம்.
“மக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு? “என்கிற முழக்கம் அந்த காலத்து எழுத்து முறையில் எழுதப்பட்டிருக்கிறது.
‘க்கு ‘என்கிற இரு எழுத்துகளை அந்தக்காலத்து கூட்டெழுத்து முறையில் எழுதி இருக்கிறார்கள் . போஸ்டரை பார்த்தால் தெரியும்.