கவர்ச்சியாக உடைகள் அணிவதில் ரகுல்பிரீத் சிங்கை அடித்துக் கொள்ள ஆமி ஜாக்சனால் மட்டுமே முடியும்!
அந்த அளவுக்கு ஆடைகள் குட்டையாக இருக்கும்.
அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ரகுல்பிரீத் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார்.
எப்படா வாய்ப்பு கிட்டும் என காத்திருப்பவர்களுக்கு அந்த படம் குலாப் ஜாமுன் மாதிரி!
விட்டார் பாருங்க ஒரு ஆள் கமெண்டை!
“காருக்குள் ‘எல்லாம் முடிஞ்ச ‘பிறகு பாண்ட் போட மறந்துட்டார் போல” என்று குதர்க்கம் கொப்பளிக்க விட்டிருந்தார்.
இப்படி அசிங்கமாக கமெண்ட் அடித்தால் ரகுல்பிரீத் சும்மா இருப்பாரா?
கோபம் அணையை உடைத்துக் கொண்டு வந்த வெள்ளம் மாதிரி வந்து விட்டது.
“உங்க அம்மாவுக்கு அந்த அசிங்க அனுபவம் அதிகம் போல.போய் உங்க அம்மாவிடம் கேட்டுக்க!”என்று செவிட்டில் விட்டிருக்கிறார் ரகுல்பிரீத்.