இன்று மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள் விழா நடந்தது . இவ்விழாவில் பெரியார் குத்து பாடல் குழுவினர் நடிகர் ,பாடகர் சிம்பு, பாடலாசிரியர் மதன் கார்க்கி, இசை அமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி, தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி, சஞ்சய் ராகவன் ஆகியோரை தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி பாராட்டி சிறப்பு செய்தார்.