பிரபல நடிகையின் மகள் என்பதால் மட்டுமே வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்பதில்லை. வெறும் தூண்டிலை போட்டால் மீன் மாட்டுவதில்லை. தூண்டி முள்ளில் புழுவை மாட்டி வைக்க வேண்டும்.அதைப்போலத்தான் பாலிவுட்டில் கவர்ச்சிக்கு முதலிடம்.
அழகுடன் தாராளமும் ஏராளமாக இருந்தால் ஹீரோயின் மகுடம் சூட்டிவிடுவார்கள். இதனால்தான் பாலிவுட்டின் பெரும்பாலான நடிகைகள் படங்கள் தவிர்த்து வெளியில் வரும்போது கூட மேனிக்கு மெருகேற்றி இருப்பார்கள். செயற்கை கவசங்கள் கண்களை குத்தும் அளவுக்கு இயற்கை அழகை தூக்கி நிறுத்தும். ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி அதற்கு நல்ல உதாரணம்.