சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு பிப்ரவரி 1 1 ம் தேதி கல்யாணம் நடக்கிறது.
2010-ல் அஸ்வின் என்பவருக்கும் சவுந்தர்யாவுக்கும் நடந்தது. ஒரு குழந்தை பெற்ற பின்னர் மனக்கசப்பு மணமுறிவானது.
இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.
தற்போது விசாகன் என்கிற தொழில் அதிபருடன் திருமணம் நடக்கப்போகிறது. இவர் திமுக குடும்பத்தை சேர்ந்தவர்.
எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமாக கல்யாணத்தை நடத்துகிறார்கள். 1 0 ம் தேதி மெகந்தி,சங்கீத் என்கிற சடங்குகள் நடக்கின்றன. திருமணத்துக்கு பிரதமரை ரஜினி அழைப்பார் என்கிறார்கள்.