டொராண்டோ பல்கலைக் கழகம் மிகப்பெரிய கவுரவத்தை இசை அமைப்பாளர் டி.இமானுக்கு அளித்திருக்கிறது. இவரது ‘தமிழ் ஆந்தம்’ அந்த பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழ் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் இந்த தூதரை பெற்றமைக்காக கனடா அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளனர்.