“அடிச்சுத் தூக்கு” என்று யார் யாரோ பாடினாங்க.
தொகுப்பாளினி ரம்யா அடிச்சுத் தூக்குன மாதிரி யார் பாட்டும் தூக்கலியே!
சின்னத் திரைகளிலேயே ரம்யா,டி.டி. என இரு அழகிகளின் சாம்ராஜ்யம்தான் இன்னும் பேசப்படுகிறது.
அந்த அளவுக்கு தொகுப்பு இருக்கும்!
உடல் மொழி ,வாய் மொழி என நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களை கட்டிப் போட்டுவிடுவார்கள்.
ஆக நடிகைகளுக்கு இணையான பெயர் ,புகழ் இருக்கிறது. இருவருமே கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆனவர்கள்.
அது அவர்கள் விருப்பம்.
அண்மையில் ரம்யாவிடம் ஒருவர் இன்ஸ்டாகிராமில் “உங்களுக்கு ஓரின சேர்க்கை பிடிக்குமா “என கேட்டதற்கு இப்படி பதில் சொல்லி இருக்கிறார்.
“லெஸ்பியன்,கே,இருபாலர் என அனைவரையுமே பிடிக்கும்!” என தைரியமுடன் சொல்லி இருக்கிறார்.
வெல் செட் ரம்யா.