உயர்ந்த மனிதன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.தமிழ்வாணன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்குகிறது.
இதே நேரத்தில் அமிதாப்பச்சனை சந்திக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ். காஞ்சனாவை இந்தியில் தயாரித்து இயக்கப்போகிறார்.இந்த படத்தில் ராகவாவின் கேரக்டரில் அக்சய் குமார் நடிக்கிறார்
சரத்குமார் நடித்திருந்த கேரக்டரில் நடிக்க அமிதாப் பச்சனை நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறது.
இதற்காக அவரை சந்தித்துப் பேசப்போகிறார் ராகவா. வெற்றி அடைவாராக.