உலகளாவிய கலெக்சன் பட்டியலில் தல அஜித்குமாரின் விஸ்வாசம் படம் இணைந்திருக்கிறது.
இதுவரை அந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினி,சீயான் விக்ரம்,தளபதி விஜய் ஆகியோரின் படங்கள் மட்டுமே 150 கோடி ரூபாய் பட்டியலில் இருக்கின்றன,
முதன் முறையாக அஜித் அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார். விஸ்வாசம் படம் அந்த பெருமையை சேர்த்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 70 சதவிகிதம் வசூல் ஆகி இருக்கிறது.
அடுத்த படமான போனிகபூரின் ரீமேக் குறுகிய காலத் தயாரிப்பு எனத் தெரிகிறது. தல யின் பிறந்த நாளான மே 1 -ம் தேதி ரிலீஸ் ஆகும் என நம்புகிறார்கள்.