திருவிளையாடல் படத்தில் நாகேஷ் புலம்பியதைப்போல ஆகிவிட்டது.
எப்படிப்போனாலும் கவர்ச்சிக் கார்னரை பார்த்து குறி வைத்து அடிப்பதாக புலம்பவேண்டிய நிலையில் சின்மயி!
“சேலை கட்டி வந்தாலும் இடுப்பு உள்ளிட்ட பகுதியை படம் எடுத்துவிடுகிறார்கள். எடுத்ததும் இல்லாமல் வட்டமிட்டு காட்டி ஆபாச இணையதளங்களில் பதிவு பண்ணி விடுகிறார்கள்.என்னதாங்க பண்ணுகிறது”என்கிற புலம்பல்தான் டிவிட்டரில் கேட்கிறது.
யாரோட வேலையா இருக்கும்?