காலண்டர் படங்களுக்கென்றால் கவர்ச்சிக்கதவு தானாகவே திறந்து கொள்ளுமோ!
வித்யாபாலனை டர்ட்டி பிக்சர் படம் வித்தியாசமாகவே காட்டியது.
அதன் பிறகு அவரது படங்கள் வேறு பாதைக்கு சென்று திறமையை அளந்து காட்டியது.
அங்கே அளந்தது போதும் என தடை போட்டது போல இங்கே பனி காலத்து தோட்டமாக காட்சி தந்திருக்கிறார்.
பாபூ ரத்னானியின் காலண்டர்கள் என்றால் நடிகைகளின் ஜாக்கெட் பட்டன்கள் தானாகவே அவிழ்ந்து விடுகின்றன.
இதற்கென காஸ்ட்யூம் டிசைன்களும் ‘கிளிவேஜ் ப்ரி’ என அழகு காட்டுகின்றன.
இதெல்லாம் பிங்க் ரீமேக் படத்தில் பார்க்க முடியாதுங்க. அவரும் நடிக்கிறார்ல?