இன்னிக்கி என்னன்னு தெரியல. கெண்ட மீனுக்கு போட்ட வலையில விரால் மீன்கள் வந்து மாட்டுது!
கவர்ச்சியைப் பார்த்து நம்ம கண்ணு முழிக்கே வெட்கம் வந்திடும் போலிருக்கு!
மலையாளத்தில் போக்கிரிராஜா என்று படம் எடுத்தார்கள்.புதையல் கிடைச்ச மாதிரி பணம் வந்தது.
அதில் பிருத்விராஜ் நடித்து இருந்தார். பார்ட் 2 எடுத்தால் என்ன?
தமிழ்நாட்டில் அப்படித்தானே எடுக்கிறாங்க.
இப்ப மதுர ராஜா என்று பார்ட் 2 எடுத்திட்டு வர்றாங்க. பிருத்விராஜ்க்கு வேற கமிட்மென்ட் .அதனால அவர் நடிக்கல.
மம்மூட்டி கதாநாயகன் ஆனார். நம்ம தமிழ்நாட்டுக்கு பொருத்தமான முகம்.
இவருடன் சன்னி லியோனை கோர்த்து விட்டால் என்ன? கமர்ஷியலா ஜாக்பாட் அடிக்கலாமே! இப்ப ஒரு ஆட்டம் போடுகிறார் மெகா ஸ்டாருடன்!