சிகிச்சைக்காக அமேரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மிகச்சிறந்த முறையில் உடல்நலம் தேறி வருகிறார்.
முன்னை விட நல்ல முன்னேற்றம் .
இன்று அவருக்கு திருமண நாள்.வெள்ளி விழா கொண்டாடுகிறர்கள் .
திருமதி பிரேமலதா தனது கணவருக்கு அன்புடன் மணநாள் மகிழ்ச்சியை கேக் ஊட்டி கொண்டாடுவதைபடத்தில் பார்க்கலாம்.
தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வோம்.
நலம் பெற்று தமிழகம் திரும்புக.