ஒரு பெண் முழுமை பெறுவதே தாய் ஆவதில்தான்!
இயற்கை அதற்கான வரம்பு நாற்பது என வயதையும் நிர்ணயம் செய்திருக்கிறது.
மிஸ் ஏக்தா கபூர். நாற்பத்தி மூணு வயது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதால் அவர் இன்னும் மிஸ் தான்!
வாழ்க்கையை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காக வாடகைத் தாய் வழியாக ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவாகி இருக்கிறார்.
இவரது சகோதரர் துஷார் கபூரும் வாடகைத் தாய் வழியாக ஒரு மகனை பெற்றவர்தான்!