“எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவிற்கு பின் ராஜா ஒரு நிகழ்ச்சி நடத்திஎம்.எஸ்.வி.புகழ் பாடினார்!
அன்றிரவே நான் ஏ.ஆர் ரகுமானிடம் விண்ணப்பம் வைத்தேன்.
உங்களின் தலைமையில் இளையராஜாவுக்கு கௌரவம் செய்ய வேண்டும் என்று!
இரு விருது பெற்ற ஒரு விழுது இசை விருட்சத்தை வணங்கி வாழ்த்தியதில் நான் கொஞ்சமாய் செத்துதான் போனேன்!” என்கிறார் ரா.பார்த்தீபன்.
அனேகமாக இன்றுடன் அவரது தயாரிப்பாளர் சங்கத்துடனான உறவும் விட்டு விலகும் !
எல்லாம் அந்த ரமண மகரிஷிக்கே வெளிச்சம்.