இந்த சினிமாவில் மட்டும் எது சாது,எது முரடு என்பதை ஆரம்பத்தில் கண்டு பிடிக்கவே முடியாதுங்க.
பழகணும். பழகிப் பார்த்துட்டா அதன் ருசியை ரசித்து விட்டால் கண்ணைப் பார்த்தே கதை சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க.
ஹான்ட் சேக் பண்ணும் போதே உள்ளங்கையை சுரண்டி சிக்னல் விழுந்திடும்.
ஒத்தை கண்ணை சிமிட்டி ஷூட் பண்ணுன சிட்டுக்குருவி “லவ் சீனா,நெருக்கமா இருக்கனுமா ஒகே! உதட்டுல உம்மாவா,கதைக்குத் தேவையா சரி காசை வெட்டு கால்ஷீட்டைப் பிடி”என்கிறார் பிரியா வாரியர் .
தேசத்தையே கலக்கிய ஒரு அடார் லவ் படம் காதலர் தின விருந்தாக வருது. கலைப்புலி தாணுவின் பரிசு,