பிக் பாஸ் ரியால்டி ஷோவில் ஓவியாவுக்காக தமிழக ரசிகர்கள் ஆர்மி எல்லாம் வைத்து படை நடத்தினார்கள். ஆதரவுகளை வாரி கொட்டியதாக ரியால்டிஷோ நடத்தியவர்களும் சொன்னார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டநடிக நடிகைகள் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டுக்கு தகுந்த மாதிரி நடித்தார்கள்..அதில் தேறியவர்கள் பைனல் வரை சென்றார்கள். நடிகைகள் தொழில் நடிப்பதுதானே! ஓவியா நடித்து வரவிருக்கிற 90 எம்.எல் என்கிற படத்தின் டிரெய்லர் இன்னொரு முரட்டுக் குத்தாக இருக்கும்போல.!அதில் ஓவியா லிப் லாக் பண்ணி நடித்திருக்கிறார்.ஆபாச வசனம் அதிகம்.