வீட்டோடு மாப்பிள்ளை என்பது ஒரு காலத்தில் கேவலமாக இருந்தது. .
அதைவிட கேவலம் பெண்டாட்டி சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவது!
ஆனால் இவை இரண்டு இல்லாமல் லவ்வராக இருந்து கொண்டு ‘எல்லா சுகமும் ‘ அனுபவிப்பது இருக்கே !
யாருக்குய்யா கிடைக்கும் அந்த சொர்க்க போக வாழ்க்கை என்றாகி இருக்கிறது இந்த காலத்தில்.!
பொறாமையால் பலர் பொசுங்கிப் போய் இருக்கிறார்கள்.
தன்னை ஏமாற்றியவர்களை இப்படியும் பழி தீர்த்துக் கொள்ளலாம் என பழைய காதலர்களின் வயிற்றில் அமிலம் ஊற வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
எதுவாக இருந்தால் என்ன இயக்குநர் விக்னேஷ் சிவன் பேரதிர்ஷ்டசாலி.!
செல்பி சிவன் என சொல்லும் அளவுக்கு நயன்தாராவுடன் படங்களை எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
லிவ் இன் ரிலேஷன் !
நயனுக்கு திரை வாழ்க்கையும் சூப்பர்,சொந்த வாழ்க்கையும் சூப்பர் என்று நயனின் நடப்பு வட்டமும் புகழ்கிறது.
வழிகாட்டியா,வாழ்க்கைத் துணையா?
எப்படியும் வைத்துக் கொள்ளலாம்.
விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராகவும் உயர்த்தி இருக்கிறார் .அதாவது திரைப்படத் தயாரிப்பாளராக!