சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள போனி கபூர் இல்லத்தில்இன்று காலைமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்குமார் அவரது மனைவி, ஷாலினியுடன் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் அனில் கபூர் போனிகபூர் மற்றும் ஸ்ரிதேயின் மகள்கள்கலந்து கொண்டனர்.