வட இந்திய நடிகர்களில் அஜய் தேவ்கன் முன்னணி நடிகர்.
இவரைத் தான் இயக்குநர் ஷங்கர் தனது ‘இந்தியன்.2’படத்தில் நடிப்பதற்காக அணுகினார்.
ஆனால் தேவ்கன் மறுத்து விட்டார் .
ஏன் மறுத்தாராம்?
அவரே காரணத்தை சொல்கிறார் .
“எனக்கு ஷங்கர் படத்தில் நடிப்பதற்கு ஆசைதான்.! வில்லனாக நடிப்பதற்கு கூப்பிட்டார் என்பதற்காக மறுப்பு சொல்லவில்லை.அவர் உடனடியாக கால்ஷீட் கேட்டார். ‘தானாஜி ‘படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் என்னால் அவருக்கு கால்ஷீட் கொடுக்க இயலவில்லை!இதுதான் காரணம்” என்கிறார் தேவ்கன்.