புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த(தூத்துக்குடி சுப்பிரமணியம் மற்றும் அரியலூர் சிவச்சந்திரன்) 2 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அளிப்பதாக நடிகர் ரோபோ ஷங்கர் அறிவித்து உள்ளார்.இந்த கொடூர தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார் ரோபோ ஷங்கர்.
— Robo Shankar (@imroboshankar) February 16, 2019