தொழிலதிபர் விசாகனை மறுமணம் செய்துள்ள சவுந்தர்யா ரஜினிகாந்த் தேனிலவுக்காக ஐஸ்லாந்துக்கு சென்றுள்ளார். தேனிலவின்போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார். புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் இப்படியா புகைப்படம் வெளியிடுவது என்று சவுந்தர்யாவை நெட்டிசன்கள் பலரும் கடும் விமர்சனம் செய்து வந்தனர்.இந்நிலையில்,சௌந்தர்யா ரஜினிகாந்த்,வீரமரணம் அடைந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பெட்டிகளின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இதயம் நொறுங்கிவிட்டதாக பதிவிட்டுள்ளார்.
#RIPOurBraveSoldiers #HeartBroken pic.twitter.com/Z6XlW5WHXR
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 16, 2019