இயக்குநர் மித்ரனின் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஆர்.டி.ராஜா-கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம்.
இந்த படத்துக்கு இளம் கதாநாயகி ஒருவரைத் தேடி வருகிறார்கள். பிரபல இயக்குநரான பிரியதர்ஷனின் மகள் கல்யாணி தற்போது நடிப்பதற்கு தயாராகி இருக்கிறார்.
இவரை சிவாவுக்கு ஜோடியாக களம் இறக்கலாம் என பேசிவருகிறார்கள். மே,1ல் மிஸ்டர் லோக்கல் ரிலீஸ்.
அன்றுதான் தல அஜித்குமாரின் பிறந்தநாள் .