ஆந்திராவை விட்டு வெளியேறி சென்னையில் வந்து குடியேறி இருக்கிறது இந்த கருப்புப்பூனை.
எந்தெந்த வீட்டில் என்னென்ன நடந்தது என்பதை பட்டியலிட்டு வந்த பூனை வேறு யாருமில்லை.சாட்சாத் ஸ்ரீ ரெட்டிதான்.
வந்து போனவர்கள்,வாய்ப்புத் தருவதாக சொல்லி வாய்க்கு ருசியாக சாப்பிட்டுவிட்டுப் போனவர்கள் என வகை பிரித்து படங்களைப் போட்டவர் சிறிது காலம் சும்மா இருந்து வந்தார்.
என்ன நினைத்தாரோ ஆந்திராவின் நம்பர் ஒன் டைரக்டர் கொரட்டலா சிவா வை பெண் பித்தராக படம் போட்டிருக்கிறார்.
அதில் ஆண் முகமும் தெரியவில்லை. பெண் முகமும் தெரியவில்லை. ஆனால் படு ஆபாசம்.நாம் பிரசுரிப்பதற்கு தகுதி இல்லாதது.
அந்த படம் முகநூலில் அவரது பக்கத்தில் இருக்கிறது.
இன்னும் என்ன வர காத்திருக்கிறதோ?