கையில் படமேதும் இல்லை.
காதலருடன் கல்யாணம் என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது.
இருந்தாலும் எமி ஜாக்சனால் சும்மா இருக்க முடியவில்லை.
அவரது அசையும் சொத்துகள் ,அழகான உடல், சிற்பியாலும் செதுக்க முடியாத சிற்றிடை சிறப்புகள்.பிறந்த பூமியும் பெற்றவர்களும் கொடுத்த அருட் கொடை!அதை ஆராதிக்கட்டுமே.என்கிற பெருந்தன்மை ..
.ராம்ப் வாக் !
லக்மே நிறுவனம் நடத்திய விழாவில் அவர் நடந்து சென்ற அழகு பலரை நெருப்பில் தள்ளியதைப் போலாகிவிட்டது.
நடந்து செல்வதற்காக ஆடைகளை வடிவமைத்தவரை பாராட்டித் தள்ளியிருக்கிறார் எமி. கள்வன் கூட இப்படி கன்னம் வைத்திருக்க மாட்டான். கிழித்து விடுவதிலும் கிக் ஏற்றிவிட்டானய்யா!