உடனே தப்பாக நினைத்து விடக்கூடாது.
அரசியலில் இரட்டை வேடம் போடுவதாக எண்ணி விடக் கூடாது.
அடுத்து நடிக்கவிருக்கும் முருகதாஸ் படத்தில் இரட்டை வேடம் போடுவதாக ஒரு செய்தி..
சூப்பர் ஸ்டாருக்கு இரட்டை வேடம் என்பது புதிது இல்லை. இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாகவும்,சமூக சிந்தனையாளராகவும் இரட்டை வேடம் என்கிறது ஊர்க்குருவி.
இந்த குருவியைப் பார்த்து ரொம்ப நாளாச்சுல்ல.!