“நாங்கதான் தொகுதியை கொடுத்தோம்.அதனால எங்க தலைமையில்தான் கூட்டணி”ன்னு நம்பர் ஒன் ,நம்பர் டு சொன்னாலும் டில்லியில் இருந்து வந்த பிஜேபி தலைவர் அமித் ஷா “அப்படியெல்லாம் இல்ல, இது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான்”னு நெத்திப் பொட்டில் போட்டிருக்கார் ஒரு போடு!
மதுரையில் அழுத்தம் திருத்தமா சொல்லிட்டு போய் இருக்கார் .அவரை மீறி ஒரு வார்த்தை சொல்ல முடியுமா?
நம்ம கருத்து கஸ்தூரி இத பத்தி என்ன சொல்றாங்க?
“அதிமுக லாம் இல்லை,என் டி ஏ .தான்”. நான் நேத்தே சொன்னதை தெளிவாஅமித் ஷாஇன்னிக்கு சொல்லிட்டாரு :)) அம்மா வென்று கொடுத்த அடையாளத்தை இருவதே மாசத்துல தொலைச்சு தலைமுழுகினது எப்படிப்பட்ட சாதனை !”
சூப்பர் தாயி.! இருந்தாலும் சூதானமா இருந்துக்க தாயி!