படுக்கை அறையில் நீல நிற விளக்கு..வெகு நேரமாக சிரித்தபடியே அந்த போம் மெத்தையை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் நள்ளிரவு ஆகவில்லை.மணி பதினொன்றுதான்!
“இன்னும் என்ன யோசனை? டிரிங்க்ஸ் பத்தலியா? ஓவரா குடிச்சா உங்களால உக்காரக்கூட முடியாது டார்லிங்! ரெண்டு பெக் எனப் பார் யூ! டோன்ட் வேஸ்ட் ஆப் டைம்! கமான் டியர்!”
தன்னை விட அதிக வயதான அந்த ஆம்பளையை தன் மீது இழுத்து படர விட்டுக்கொண்டாள்.அவருக்கு நரை விட்டிருந்தது.மார் முழுக்க கரடி மாதிரி அடர்ந்த முடி.அவளுக்கு நல்ல உடல் கட்டு. அளவெடுத்து செதுக்கியது போன்ற பெரிய மார்புகள்.
விரல்களைஅவரின் மார் மீது அலையவிட்டவள் “டார்லிங்! நீ இன்னும் ஸ்ட்ராங்காவே இருக்கே!ஜிம்முக்கும் போறதில்ல. அப்படி என்னய்யா சாப்டுறே?” மெதுவாக அவனது உதடுகளில் உதடு தடவுகிறாள் .. அவளும் பெக்கார்டி ரம்மின் பிடியில்.!
அவனால் அவளை மீற முடியவில்லை.”உடம்ப வளர்த்து வச்சு இருக்கிற அளவுக்கு புத்தி வளரலியேடி ! உனக்கு தூங்கும் போலீஸ்மென்னா என்னன்னு தெரியுமா?”
அவருக்கு அவள் அவசரத் தேவை!
அவள் அவர் மீதுமேலும் வசதியாக படுத்துக்கொண்டு காதை மெதுவாக கடிக்கிறாள் . ”தெரியாதுடா ராஸ்கல் ” !
அவருக்கு அவள் அப்படி சொன்னது மரியாதைக்குறைவாக தெரியவில்லை. மிகப்பெரிய கோடீஸ்வரர்.இவரது மனைவி ஒருநாளும் அவரை படுக்கை அறையில் அப்படி மரியாதைக்குறைவாக சொன்னதில்லை. உச்சத்தில் கூட முனகல் சத்தம் அதிகமாக இருக்குமே தவிர ‘டா” போட்டதில்லை.பொதுவாக பெண்கள் கணவனை செல்லமாக கொஞ்சுவது படுக்கையில் அந்த நேரத்தில்தான்!
“ஸ்பீட் பிரேக்கர் மாதிரி எதுக்குடி இந்த நேரத்தில் இன்னர்வேர்? வேகத்தடைக்கு பேர்தான் தூங்கும் போலீஸ்மென்.கடாசுடி!”
உதடுகள் காயப்படுமே என்று இருவருமே கவலைப்படவில்லை.
இறுக்கம் அதிகமாகியது. “அடேய் கிழவா! உன்னை வைத்துதான் உன் மகனை பிடிக்கவேண்டும்.அவன் மாட்டுகிறவரை நீ என்னை எப்படி வேண்டுமானாலும் மேய்! எனக்காடா தூங்கும் போலீஸ்மென் தெரியாது? உனக்குத்தான் சீன சக்கரவர்த்தி தை சுங் சரித்திரம் தெரியவில்லை.”என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டு அவருக்கு இடம் கொடுக்கிறாள்
தை சுங் கதை என்ன?
அவர் சீனத்தின் சக்கரவர்த்தி. சாம்ராஜ்யத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம். பதிமூன்று வயதான வு ஜெடியன் என்பவள் சகலகலாவல்லி.காமடியாக பேசி கவர்ந்து விடுவாள். அப்படி பேசித்தான் மாமன்னர் அரசவையின் உறுப்பினரானவள். உறுப்பினராக அரசவையில் இடம் பிடித்தபின்னர் அப்படியே அந்தப்புரத்தையும் பிடித்து விட்டாள்.ஆசைநாயகி!
அவளுக்கு தை சுங் மீது ஆசை இல்லை! அவரது மகன் காவோ சுங் மீதுதான் ஆசை.
மாமன்னன் மரணம் அடைந்தார். மரபுப்படி மகனும் முடி சூடினார்.
அதுநாள் வரை காத்திருந்த ஜெடியனும் காவோ சுங்கின் ஆசை நாயகியானாள். பிள்ளைகளை பெற்று வாரிசாக வார்த்துக்கொண்டாள்!
இந்த கதைதான் கிழவனுக்கு இடம் கொடுத்த ஆசைநாயகியின் கனவாக இருந்தது.