இது நியாயமான கேள்வியா என்பது தெரியவில்லை.
“நீங்களும் நடிகர் ஜெய்யும் சேர்ந்து வாழ்ந்ததாக சொன்னார்கள். அது இல்லைஎன்று சொல்லிவிட்டார்கள். சரி அடுத்து கல்யாணம் செய்யும் உத்தேசம் உண்டா? ” என்று கேட்டால் நடிகை அஞ்சலி முகம் தூக்கி வைத்துக் கொள்கிறார்.
“எனக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்யும் ஐடியா இல்லிங்க.எப்பவாவது கல்யாணம் பண்ணினாலும் நான் சினிமாவை விட்டுப் போகமாட்டேன்?அதுக்குப் பின்னாலும் நடிப்பேன். சிலபேர் கல்யாணம்பண்ணிய பிறகும் நடிக்கிற போது நான் மட்டும் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கனுமா?என்னால் அப்படி இருக்க முடியாது.”என்கிறார் அஞ்சலி.