கல்யாணமானால் அடங்கி ஒடுங்கி இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் ‘எனக்கென்ன போச்சு’என்று கவர்ச்சி பந்தி வைத்தால் விருந்தை புறக்கணிக்க முடியுமா?
குமாரி சமந்தா திருமதியாக பெரிய குடும்பத்துக்கு வாக்கப்பட்டுப் போனார். ஆந்திராவில் அக்கினேனி என்றால் சிறப்பு வாய்ந்த குடும்பம் என்று சொல்வார்கள்.
அவர்தான் தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சி படத்தை வெளியிட்டு ஏனைய நடிகைகளை கலங்கடித்திருக்கிறார். இனி எத்தனைப் பேர் இவரை பின்பற்றி கடை விரிக்கப்போகிறார்களோ!