நான் ‘அப்படிப்பட்டவ’தான்னு ஒருவாட்டி சொன்னா போதாதா? புரிஞ்சிக்கமாட்டமா?
ஆந்திராவ்ல அம்மணமா போராட்டம்லாம் நடத்திட்டு அப்படியே டேராவை சென்னைக்கு மாத்திக்கிட்டவங்கதான் ஸ்ரீ ரெட்டி.
ஆரம்பத்தில யாரையெல்லாம் தப்பா நடந்துக்கிட்டதா சொல்லி படங்களை வெளியிட்டாங்களோ.அவங்களின் படத்தையெல்லாம் மறுபடியும் பிரசுரித்து தனது கவுரவத்தின் அளவை காட்டி இருக்கிறார்.
அண்ணன் திரிஷாவை கிஸ் பண்றார்.தம்பி என்னை கிஸ் பண்றார்னு படத்தை போட்டிருக்கிறார்.
அடுத்ததா யாரோடெல்லாம் இருந்தாரோ அந்தப் படம்லாம் போடுவார்னு எதிர்பார்க்கலாம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படப்பாடல்தான் நினைவுக்கு வருது.
“திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?”