ஆண் மயிலுக்குத்தான் அழகிய தோகை.
ஆனாலும் பெண்களைத்தான் மயிலுக்கு ஒப்பிடுவார்கள்.
அமலாபாலின் நீல வண்ண பாவாடை பார்க்கிறவர்களை ஈர்க்கிறது.அவரது கேரக்டரும் அப்படித்தான்.!
அதாவது ‘கடவேர்’படத்தின் கேரக்டரும்.!
இந்த படத்தில் தமிழ்நாடு சீஃப் போலீஸ் சர்ஜன் பத்ராவாக நடிக்கிறார். மலையாளப் படம் உண்மைச்சம்பவம் ஒன்றின் கதை.