ரஜினிகாந்த் – லதா திருமணம், 26-2-1981 அன்று அதிகாலை திருப்பதியில் நடந்தது. இந்நிலையில், நடிகர்ரஜினிகாந்த்- லதாரஜினிகாந்த் தம்பதியினர் இன்று தங்களது 39 வது திருமண நாளை தனது குடும்பத்துடன் கொண்டாடினர்.இந்நிலையில் இன்று காலை முதலே ரஜினிகாந்த் ரசிகர்கள் அவருக்கு திருமண நாள் வாழ்த்துகள் சொல்வதற்காக அவரது வீட்டின் முன்பு குவியத் தொடங்கினர் .இதை யடுத்து ரஜினிக்காத தனது வீட்டின் பால்கனிக்கு வந்து வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து கைகளை ஆட் டியும் கைகூப்பியும் வணக்கம் தெரிவித்து சென்றார்.