திறமையினால் வெல்வதை விட கவர்ச்சியினால் தூக்கி வீசுவது என்பது திரை உலகில் தலை எடுத்திருக்கிறது. இதற்காக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் கவர்ச்சிப் படங்களை வெளியீட்டு வருகிறார்கள்.
இந்த போட்டியில் காஜல்-சமந்தா இருவரும் முனைப்புடன் இருக்கிறார்கள்.
தினமும் வெளியாகும் படங்களினால் கவலை அடைந்திருப்பது சமந்தா அக்கினேனி குடும்பம்தான்!
“எங்கள் குடும்பத்துக்கென மரியாதை இருக்கிறது .அதை தாழ்த்தும் எந்த நடவடிக்கையிலும் யாரும் ஈடுபட வேண்டாம்” என வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இதன்பின்னர் சமந்தாவின் கவர்ச்சிப் புயல் சற்றே பலவீனம் அடைந்து இருக்கிறது.